காதல் வெள்ளம்

காதலை சொல்லவும் காலம் எடுத்துக்கொண்டேன்

காதலை மெல்லவும் காலம் எடுத்துக்கொண்டேன்

மெல்லமாய் அதைவிட்டுச்
செல்லவும் காலம் எடுத்துக்கொண்டேன்

ஆனால் இன்றதுவோ!

வெள்ளமாய் என்னை
மூழ்கடிக்கிறது அவள் நினைவுகளால்...

எழுதியவர் : பார்த்திப மணி (20-Jun-15, 10:40 pm)
சேர்த்தது : பார்த்திப மணி
Tanglish : kaadhal vellam
பார்வை : 183

மேலே