எல்லாம் அவள்

கண்ணே!
கானல்நீராய்
உன்முகம் என்மனதில்-வந்து வந்து
போகும் போதெல்லாம்.!

மின்னல்
கண்ணில் வந்து வந்து
போவதாய் உணர்கிறேன்...

ஆனால்
இதயமோ இடியாய் குமுறுகிறது
கண்ணீர் மழையாய் பொழிகிறது
கண்ணங்கள் நிலமாய் நனைகின்றது..

இந்த
கண்ணம் எனும் நிலத்தில் மீண்டும்
முத்தம் எனும் காதல்விதை போடமாட்டாயா
என் காதலியே..?

எழுதியவர் : பார்த்திப மணி (20-Jun-15, 11:03 pm)
Tanglish : ellam aval
பார்வை : 149

மேலே