கரும்பு தேன்

செங்கரும்பின் தேன் சுவையை ருசித்தேன்

என்னவளின் இதழோரத்தில் .....

அமுதம் உண்டு அவள் அங்கத்தில்

கருவிழி கண்களில் கலைநயம் உண்டு

ஈரேழு ஜென்மத்திலும் அவள் அருகே நான் உண்டு ..........

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (21-Jun-15, 4:47 am)
Tanglish : karumbu thaen
பார்வை : 144

மேலே