காதல்

ஒரு யுகமே
தேவைப்படும் போலிருக்கிறது
உன்னிடம் சொல்வதற்கு
ஒரு நொடியில் பூத்த
இந்தக் காதலை!

எழுதியவர் : நான் பிரியன் (21-Jun-15, 12:18 am)
Tanglish : kaadhal
பார்வை : 114

மேலே