எழுத்து குழுமத்திற்கு நன்றி

எழுத்தினை தேடி எங்கெங்கோ அலைந்தேன்.... ஏக்கம் கொண்டேன்...

அதிசயித்தேன் அகத்திணை புறத்திணை அத்துனையும் கண்டேன் இங்கு....

ஆம் இத்துனையும் இருப்பதை கண்டு உருவெடுத்தேன் உறுப்பினராய்......

குருக்களாய் பல குழுக்களாய் தமிழ் கூட்டம் இத்தளமிருப்பது கண்டு மத்தளம் போட்டது என் மனம்.......

தமிழெனும் கடலில் தவழ்ந்திட வாய்ப்பு தந்த எழுத்து குழுமத்திற்கு கோடானா கோடி நன்றிகள்......

எழுதியவர் : நான் பாலா திருச்சி (21-Jun-15, 12:10 pm)
பார்வை : 1255

மேலே