மனசாட்சி

மனம் கேட்கிறது
யார் நீ?
திராவிடனா
தமிழனா
இந்தியனா
மனிதனாக மாற
மன்றாடும் மனசாட்சி

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (22-Jun-15, 10:03 pm)
Tanglish : manasaatchi
பார்வை : 227

மேலே