நண்பர்கள்

உன் சந்தோசங்களை பகிர்ந்துகொள்ள நிறைய சொந்தள்கள் இருக்கலாம் ஆனால் உன் துக்கத்தை பகிர்ந்துகொள்ள நண்பன் என்ற உறவுதான் முதலில் நிற்கும் பெஸ்ட் ஆப் தி பிரிஎண்ட்ஸ் அனைவரும் எனது நண்பர்கள்
நன்றி நன்றி நன்றி

குறிப்பு :
என்னுடன் நண்பர்களாக இணைய விருப்பம் இருந்தால் எனக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

எழுதியவர் : நண்பர்கள் (12-May-11, 9:40 pm)
சேர்த்தது : vengadesh
Tanglish : nanbargal
பார்வை : 579

மேலே