ஆகா

பொக்கை வாயில் வெற்றிலை
குதப்புகிற என் தாத்தா, பாட்டிஇடம்
இல்லாத காதலையா
இன்றைய சமுதாயம் கற்றுத்தர போகிறது ....

எழுதியவர் : (23-Jun-15, 6:40 am)
Tanglish : aaga
பார்வை : 46

மேலே