உன் கோபத்தில்

ஒரு சுற்று
கூடித்தான் போகிறது
உன்னழகு ..
நீ
கோபம் கொள்ளும்
நேரங்களில் !

எழுதியவர் : தமிழ்வாசன் , சென்னை (23-Jun-15, 2:19 pm)
Tanglish : un kopatthil
பார்வை : 76

மேலே