இதயம்

உன்னை நேசிக்க கற்று கொடுத்த என்னை
நீ துடிக்க வைப்பதால் தான்
உன்னை உன் காதலி
துடிக்க வைக்கிறாள்
- இப்படிக்கு உன் இதயம்

எழுதியவர் : (23-Jun-15, 4:27 pm)
Tanglish : ithayam
பார்வை : 85

மேலே