புதிர் கவிதை

*
பறவைகள் மொழி தெரிந்தவர்க்கு
வேற்றுமொழி எதுவும் தெரியவில்லை
*
பூடகமாக பேசுவது புதிரல்ல
புதிராக பேசுவது தான் வித்தை.
*
அவள் சொன்னபோது புரியவில்லை
பிறகு தான் புரிந்தது அதன் அர்த்தம்.

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Jun-15, 6:36 am)
பார்வை : 118

மேலே