புன்னகையின் இலக்கணம் - 12306

ஏரியின் புன்னகை
தாமரை என்பேன்

இயற்கையின் புன்னகை
வானவில் என்பேன்

மனம்திறந்த புன்னகை
மலர்கவி என்பேன் - மனம்

மறைத்து புன்னகை
மனித நோய் என்பேன்.....!!

எழுதியவர் : ஹரி (24-Jun-15, 6:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே