ஆண்மை
பெண்ணை தேடிக்கொண்டே
இருக்கும் ஆணுக்கு
..
கடைசி வரை
ஒரு ஆணை
கண்டுபிடிக்க முடியாமல் போகும்
பெண்ணை
..
புரிந்து கொள்ளவே
முடிவதில்லை!
..
ஆண் என்பது
மட்டுமே..
ஆண்மை அல்லவே!
பெண்ணை தேடிக்கொண்டே
இருக்கும் ஆணுக்கு
..
கடைசி வரை
ஒரு ஆணை
கண்டுபிடிக்க முடியாமல் போகும்
பெண்ணை
..
புரிந்து கொள்ளவே
முடிவதில்லை!
..
ஆண் என்பது
மட்டுமே..
ஆண்மை அல்லவே!