இலக்கு ஒன்றை பிடி

வளைந்து நெளிந்த
பாதைகள் ஆயிரம்
களைந்து போன
கனவுகள் ஆயிரம்
விளைந்து வந்த
துன்பங்கள் ஆயிரம்
அழைந்து வந்த
உறவுகள் ஆயிரம்

தழைந்து நிற்கும்
இலக்கே நிரந்தரம்!!

எழுதியவர் : அசுபா (24-Jun-15, 5:21 pm)
சேர்த்தது : அசுபா
Tanglish : ilakku ontrai pidi
பார்வை : 120

மேலே