ஹைக்கூ
மெல்லிசை மன்னன்
மேதினியில் உதித்த
நாளாம் இன்று
நன்னாள் ; பொன்னாள்.
தேனிசைத் தந்த
தெய்வத்தின் உருவம்
பெண்மையின் மென்மையை
பேசவைத்த இசைவித்தகன் .
மெல்லிசை மன்னன்
மேதினியில் உதித்த
நாளாம் இன்று
நன்னாள் ; பொன்னாள்.
தேனிசைத் தந்த
தெய்வத்தின் உருவம்
பெண்மையின் மென்மையை
பேசவைத்த இசைவித்தகன் .