வேடிக்கை

எவ்வளவோ மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்த போதிலும்
மகிழ்ச்சி என்னும் வெள்ளத்தில் நீந்தியதை விட
சோக அலைகளே
நினைவுகளாக அலைக்கழிக்கப்படுகிறது மனம்!!
நல்ல வேடிக்கை தான்!?!

எழுதியவர் : குந்தவி (24-Jun-15, 2:28 pm)
Tanglish : vedikkai
பார்வை : 90

மேலே