கொலைகாரி

உன் மௌனத்தால் என்னை கொல்லாதே,
உன் காதலால் சாகவே விரும்புகிறேன் !!
கொலை செய் என்னை உன் காதல் கொண்டு ....

எழுதியவர் : இராஜ் திலக் (24-Jun-15, 6:23 pm)
சேர்த்தது : இராஜ் திலக்
Tanglish : kolaikari
பார்வை : 84

மேலே