நட்பு

அன்பு காட்ட தாய் இருக்கிறாள்......
அறிவு காட்ட தந்தை இருக்கிறார்......
அரவணைக்க காதலி இருக்கிறாள் ....
நண்பா நீ எதற்கு இருக்கிறாய் ?????????
தெரியலையே மச்சி ... ஒரு கோர்ட்டர் சொல்லேன். ...

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (25-Jun-15, 4:04 pm)
Tanglish : natpu
பார்வை : 135

மேலே