வர்ணித்தது

என் அன்பே!
உன் கண்களை மீன் என வர்ணித்தது இதற்கு தான?
என் கண்கள் குளமாக கிடக்கின்றதே........................

எழுதியவர் : (25-Jun-15, 4:02 pm)
பார்வை : 73

மேலே