காதல்

வரச் சொல்லிவிட்டு...
காதலைச் சொல்லாமல்
காரணங்களாய்ச் சொல்லிக்
கொண்டிருக்கிறது_
உன் கண்கள்!

எழுதியவர் : நான் பிரியன் (25-Jun-15, 9:10 pm)
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே