உன்னை விட உயர்ந்தது எதுவுமில்லை

நீ
வெளியே செல்கையில்
வீட்டை ஏனடி
பூட்டிச் செல்கிறாய்?
உனக்கு தெரியாதோ?
உன் வீட்டில்
உன்னை விட‌
உயர்ந்தது எதுவுமில்லையென்று !!

எழுதியவர் : sugumarsurya (25-Jun-15, 10:21 pm)
பார்வை : 130

மேலே