தேய்பிறை

செருப்பின்
மறுபக்கம்
தேய்ந்து கொண்டிருக்கிறதே!
அவளின்
பாதம் படாததாலோ??

எழுதியவர் : sugumarsurya (25-Jun-15, 10:17 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : theipirai
பார்வை : 70

மேலே