காதல் தென்றல்

அன்பே.!

மழைச்சாரலின் தென்றலும்
தோற்றுப்போகும்

உன்னை தொட்டுவரும்
தென்றலுடன் ஒப்பிடுகையில்...

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 10:12 pm)
பார்வை : 500

மேலே