காதல் கொசுவே

அன்பே.!
இரவில் நீ என்
தலையணையாய்
இருக்க வேண்டாம்

என்னை கடிக்கும்
கொசுவாக இரு அதுபோதும்

என்னை கடிக்கும்
பொழுதாவது என்குருதியில்
உன்பெயர் இருப்பதை அறிவாய்...

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 10:55 pm)
Tanglish : kaadhal kosuvae
பார்வை : 102

மேலே