பாய் மரப் படகு
காற்று இல்லை என்றால்
பாய்மரப் படகு நின்று போகும்
காதல் இல்லை என்றால்
வாழ்க்கைப் படகு எங்கு போகும் ?
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : TAKE THE WIND OUT OF SAIL என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
காலரிட்ஜ் ANCIENT MARINER என்ற கவிதையில் இதுபற்றி மிக அழகான
உவமையில் சொல்லுவார் . ஆங்கில கவிதைகளில் எனக்குப் பிடித்தவற்றை
சிறு கட்டுரை வடிவில் தருகிறேன்