சுடுகாட்டில் அவன்

சுடுகாட்டில் .....
காதலன் ஆவி : பாவம் அவள்
என்னை திருமணம் செய்யாதது
நல்லதா போச்சு ....

என்னை திருமணம் செய்திருந்தால்

சிறு வயதிலே விதவையாகி இருப்பால்
என்று .............

சுடுகாடு : பாவம் இவன்

அவள் வேறொருவனை திருமணம்
செய்து கொண்டதனால் தான்

இறந்தான் என்று
இவனுக்கு தெரியவில்லை

---சத்தியன்

எழுதியவர் : சத்தியன் (26-Jun-15, 12:36 pm)
Tanglish : sutukattil avan
பார்வை : 52

மேலே