காதலில் காத்திருப்பதும் ஒரு வகை சுகம் அல்லவா

இந்த காத்திருப்பு
இன்னும்
எத்தனை மணி நேரம்
வேண்டுமானாலும் நீடிக்கட்டும்
இல்லை இன்னும்
எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்
தொடரட்டும்
காத்திருப்பது உனக்காக என்பதால்
காத்திருப்பேன் காதலியே

காதலில் காத்திருப்பதும்
ஒரு வகை சுகம் அல்லவா.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (26-Jun-15, 1:29 pm)
பார்வை : 285

மேலே