குருடர்கள்

இங்கே !
நிறக்குருடர்கள் அதிகம்!
சாதி மதம் எனும்
போர்வைக்குள்
மறைந்திருப்பதால்!.....

எழுதியவர் : மகிதமிழ் (26-Jun-15, 5:24 pm)
Tanglish : kurudargal
பார்வை : 215

மேலே