பூமியின் காதல்

பூமி எனும் தன்
மகனை காக்க

பெற்றோர் புதன் வெள்ளி
சூரியனின் முன்நின்று
வெப்பத்தை தடுக்கிறார்கள்

ஆனால்.!
பூமிக்கோ தன் காதலி
நிலவு தேய்கிறாலே
என்ற வருத்தமே என்றும்.

பூமியே காதலில்மூழ்கி
பெற்றோரைப்பற்றி
கவலை கொள்ளாதபோது..!

பூமியில் உள்ள நாம் எப்படி..????

எழுதியவர் : பார்த்திப மணி (26-Jun-15, 9:14 pm)
Tanglish : Boomiyin kaadhal
பார்வை : 99

மேலே