அன்னை

காலால் உறிஞ்சி தலையால் கொடுக்கும்
-தென்னை....

தன்னை கொடுத்து உன்னை எடுப்பாள்
-அன்னை....

எழுதியவர் : சுப்பிரமணியன் (26-Jun-15, 7:43 pm)
Tanglish : annai
பார்வை : 528

மேலே