வெட்கம்

உன்னிடம் பார்க்காத‌
ஒன்றை
நான்
பார்க்க வேண்டுமென்றேன்;!
எதையென்று கேட்டாள்?
வெட்கம் என்றேன்!
அவள் சொன்னாள்;

வெட்கம் வர‌
தபூசங்கர் வரவேண்டுமே என்று!!

எழுதியவர் : sugumarsurya (27-Jun-15, 1:16 pm)
பார்வை : 89

மேலே