நல்லார்க்கே யில்லை நலிவு

நேரிசை வெண்பா

கல்லில் மனம்வைப்பார் ! கற்கண்டாய்ப் பேசிடுவார் !
சொல்லினில் மட்டுஞ் சுவைவைப்பார் ! - நல்லுலகில் !
போல்லார்க்கே யில்லை பொலிவதுபோல்! எந்நாளும்
நல்லார்க்கே யில்லை நலிவு !


வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (28-Jun-15, 10:19 am)
பார்வை : 75

மேலே