ஒன்றாம் வகுப்பு
காதோடு கம்மல்
போடும் போதெல்லாம்
நினைவுக்கு வருகிறது !
ஒன்றாம் வகுப்பு சேர்கையில்
காதை எட்டி தொடவைத்த
மணிமேகலை டீச்சர் முகம்............................
காதோடு கம்மல்
போடும் போதெல்லாம்
நினைவுக்கு வருகிறது !
ஒன்றாம் வகுப்பு சேர்கையில்
காதை எட்டி தொடவைத்த
மணிமேகலை டீச்சர் முகம்............................