இன்றைய காதல்

பணம் பார்க்காமல்
மனம் பார்த்து வந்தது
நமது தாததாக்களின் காதல்.
மனதோடு சற்று பணமும் சேர்ந்து வந்தது
நமது தந்தையின் காதல்
மனதை பார்க்காமல் பணத்தை மட்டுமே பார்த்தது
நம் தலைமுறை காதல்
அடுத்த தலை முறையின் காதல்??

எழுதியவர் : அருண்குமார் செ (29-Jun-15, 11:06 am)
Tanglish : indraiya kaadhal
பார்வை : 114

மேலே