சிரிப்பு

நீ
சிரித்து விடாதே
உன் சிரிப்பில் சிதறும்
முத்துக்களை சேமிக்க
உலக வங்கிகளில்
இடம் பத்தாக்குரையாம் .

எழுதியவர் : கயல்விழி (29-Jun-15, 1:45 pm)
Tanglish : sirippu
பார்வை : 68

மேலே