இதயம் ஒரு கல்லறை

உன் இதயம்
என்ன கல்லறையா ..?
தங்குவதுக்கு வாடகையாக
மரணம் கேட்கிறாயே ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (29-Jun-15, 12:17 pm)
பார்வை : 167

மேலே