மோனலிசாவை முந்திய மகாத்மா

    மோனலிசாவை முந்திய மகாத்மா 


மீசையைத்   தடவித் தடவி  நான் எதையோ யோசித்துக்கொண்டிருக்க.
என் அருகில்  வந்து சட்டைப் பையில் துழாவி எடுத்து ஒரு ஐம்பது ரூபாயை நீட்டிய என்னோட  2 வயது மகன்,

     "அப்பா வாங்கப்பா! கடைக்கு  போலாம் .உங்க மீச போல எனக்கும்  வேணும் " காந்தி தாத்தா சிரித்து விட்டார்.என் குழந்தையை திட்ட மனமில்லை பதிலுக்கு ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Jun-15, 11:58 am)
பார்வை : 164

மேலே