எத்தனை முரண்பாடு

அன்பே.!

நீ பஞ்சு நான் நெருப்பு
நெருப்பு பஞ்சை
பற்ற வைக்கிறதாம்.!!

எத்தனை 'முரண்பாடான'
வாக்கியம் இது.!!

காதல் அகராதியில்
பஞ்சல்லவா.! -நெருப்பின்
நெஞ்சை சுடுகிறது.??

எழுதியவர் : பார்த்திப மணி (29-Jun-15, 8:05 pm)
Tanglish : ethtnai muranpaadu
பார்வை : 156

மேலே