இருவர்

இருவருக்கும்
இடையிலான
இடைவெளியை
இல்லாமல்
இயற்றுதல்
இனிது...
இல்லையேல்
இதய
இசை
இடியாகிடும்!

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Jun-15, 8:33 pm)
Tanglish : iruvar
பார்வை : 117

மேலே