குறிப்பெழுதும் முகம்
சிரிப்பொழுகும் உன் முகம்,
என் நெஞ்சில் குறிப்பெழுதும் போது..,
புதைத்து வைத்த ஆசைகளும், நெஞ்சை உதைத்தெழுந்து பார்க்குதடி...
தேனொழுகும் உன் வார்த்தைகள்,
என் செவியில் விழுந்தோடும் போது..,
என்னில் எழுந்தோடும் உணர்வுகள் நிதம் இதம் சேர்க்குதடி...