விடியும் விடியா பொழுதுகள்

விடியும் பொழுதுகளில்
தூங்கினேன்
விடியா பொழுதுகளுக்காக
இப்போது
ஏங்கி காத்திருக்கிறேன் !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jun-15, 9:46 pm)
பார்வை : 159

மேலே