மறைபொருள் காண்பது அறிவு - 12313

புல்வெளி - புத்தகம்
கதிரொளி - எழுதுகோல்
கற்பனை - கவிதை
எழுதுவது - இயற்கை......!!

என

விவரமாய் படித்தால்
விடியல் என்றும் அழகு

மனிதமனம் மறைபொருள் ரசித்தால்
மண்ணில் என்றும் அழகு....!!

எழுதியவர் : ஹரி (30-Jun-15, 6:34 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 98

மேலே