எங்கடி வந்தாய் ~ செல்வமுத்தமிழ்
என்னை காதல் நெருப்பில் இட்டவளே !
கருவிழியாலே சுட்டவளே !
இட்ட நெருப்பில் நான் முழுவதுமாய் எறிந்துவிட்டேன்
இப்போதெங்கடி வந்தாய் ???
என் கல்லறைக்கு கண்(நீ)ர் வார்க்கவா ???

