உலக அதிசியம்

உலக அதிசயமாயிருக்க
ஏனடி மறுக்கிறாய்?
ஓ!
விருப்ப மில்லையோ?
பொதுவுடமை ஆவதற்கு!
ஒருவேளை ,
விரும்புகிறாயோ?
என்னுடமையாய்
ஆவதற்கே!!

எழுதியவர் : sugumarsurya (1-Jul-15, 10:59 am)
பார்வை : 142

மேலே