காதல் கவிதை இத முதல

லவ் பீலிங் :
உறங்க பிடிக்க வில்லை
உறங்கினால் விழிக்க பிடிக்கவில்லை
என் என்றால்
நினைவிலும் அவள் கனவுகள் ,
கனவிலும் அவள் நினைவுகள் .
பீல் மை லவ் .

எழுதியவர் : வெங்கடேஷ் பி கே (14-May-11, 2:02 pm)
சேர்த்தது : vengadesh
பார்வை : 398

மேலே