உன்னை நேசித்திருந்தால்...

உன்னை
நேசித்திருந்தால்
மறுக்கவோ மறக்கவோ
செய்திருப்பேன்...
ஆனால்
நான் உன்னை
சுவாசிக்கிறேன்...
மறந்தாலும் மறுத்தாலும்
மரணம் எனக்குத்தான்...


எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 2:20 pm)
பார்வை : 366

மேலே