உன்னுடனே முடிந்து போகட்டும்...

அன்பே...
நீ எந்தன் வாழ்க்கை
புத்தகத்தில் முன்னுரையாக
வர வேண்டாம்...
முடிவுரையாகவும்
வர வேண்டாம்...
புத்தகத்தின் இறுதியில் வரும்
முற்றுப்புள்ளியாக வா...
ஏனென்றால்
உன்னுடனே
முடிந்து போகட்டும்...!
என் வாழ்க்கை.

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 1:53 pm)
பார்வை : 395

மேலே