உன் நிழல் கூட அழகு தான்...

வான் கொண்ட நிலவுக்கு
மூன்றாம் பிறை அழகு...
நான் கொண்ட காதலுக்கு
நீ மட்டும்...
இல்லை... இல்லை...
உன் நிழல் கூட அழகு தான்...!

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 1:37 pm)
பார்வை : 380

மேலே