நீ தான் அழைக்கிறாய்...

ஒவ்வொரு முறையும்
தொலைபேசி மணி
ஒலிக்கும் போது
நீ தான் அழைக்கிறாய்
என்றெண்ணி
ஓடோடி வந்து
எடுத்துப் பார்த்து
ஏமாந்து போகிறேன்...
நான்.

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 12:49 pm)
பார்வை : 332

மேலே