என்னை காதல் செய்

வாழ்வில் ....
இணையாவிட்டாலும் ....
என்னை காதல் செய் ....
கற்பனை வாழ்க்கையாவது ...
கற்கண்டாகட்டும் ....!!!

எல்லோருக்கும் ....
இரவுகள் ஒய்வுதரும் ....
என் இரவுகளோ ....
என்னோடு இணைந்து ....
ஓலமுடுகின்றன.....
அன்பே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கே இனியவன் (1-Jul-15, 5:10 pm)
Tanglish : ennai kaadhal sei
பார்வை : 262

மேலே